பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே மோதல்

பாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே மோதல்
x
ஜம்மு காஷ்மீரில் உள்ள புத்காம் பகுதியில் பாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, பூஞ்ச் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய படைகள் பதிலடி கொடுத்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்