நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்ட பாஜக

நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது
நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்ட பாஜக
x
 நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய, நட்சத்திர பேச்சாளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.பாஜக சார்பில் உத்தரபிரதேசத்தில் பிரசாரம் செய்யும் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில்,பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

Next Story

மேலும் செய்திகள்