பழங்குடியின மக்களோடு நடனமாடி மகிழ்ந்த ராகுல் காந்தி

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பழங்குடியினரோடு நடனமாடி மகிழ்ந்தார்.
பழங்குடியின மக்களோடு நடனமாடி மகிழ்ந்த ராகுல் காந்தி
x
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பழங்குடியினரோடு நடனமாடி மகிழ்ந்தார். ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங் டிரம்ஸ் இசைக்க, ராகுல் காந்தி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்