பிரதமர் பதவி போட்டியில் நான் இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

பிரதமர் பதவிக்கான போட்டியில், தாம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
பிரதமர் பதவி போட்டியில் நான் இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
x
பிரதமர் பதவிக்கான போட்டியில், தாம் இல்லை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்று பெறும் என்றும், மோடியே மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவார் என்றும் குறிப்பிட்டார். நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க, தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பக்க பலமாக இருப்போம் என்று தெரிவித்த அவர், பிரதமர் பதவிக்கான போட்டியில் தான்  இருக்கிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்