பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் டெல்லி இளைஞர்

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ஷர்மா என்ற இளைஞர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் டெல்லி இளைஞர்
x
பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ஷர்மா என்ற இளைஞர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.  கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி,  ஜம்மு காஷ்மீரிலிந்து சுமார் 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடை பயணத்தை துவங்கிய ஆஷிஷ் ஷர்மா இன்று மதுரைக்கு வந்தார்.  அவருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்