நாளை தொடங்குகிறது, சர்வதேச விமான கண்காட்சி : பார்வையாளர்களை கவர்ந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சி
பதிவு : பிப்ரவரி 19, 2019, 02:24 PM
பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடங்கி, 24-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விமான கண்காட்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானவர்கள் வருவார்கள் என்பதால், பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரபேல் போர் விமானம் மற்றும்  'டசால்ட் பால்கான் 2000எஸ்' வகையை சேர்ந்த வணிக விமானம் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இதையொட்டி, விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

தொடர்புடைய செய்திகள்

நிலம் வழங்கியவர்களுக்கு வழங்கும் புதிய வீட்டில் அடிப்படை வசதி வேண்டும் - பயனாளிகள் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்காக வீடுகளை இழந்த மக்களுக்கு விமான நிலையத்தின் எதிரே புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

40 views

21 லட்சம் மதிப்பிலான தங்கம், செல்போன்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

151 views

கணித கண்காட்சி - மாணவர்கள் ஆர்வம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித கண்காட்சி நடைபெற்றது.

133 views

திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - 19 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.

541 views

பிற செய்திகள்

85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்

நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10 views

மும்பை : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து - 14 பேர் பலி

மும்பையில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 14 பேர் உயிரிழந்தனர்

17 views

"உயர் கல்வி நிறுவனங்களில், தீண்டாமை குற்றங்கள்" என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- கனிமொழி

உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

36 views

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

25 views

கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை குறித்து மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

292 views

அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை - ரோஜா நிற பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.