புல்வாமா சம்பவம் : டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்
புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசிக்க, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து ஆலோசிக்க, இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டுமாறு, சிவசேனா கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அரசு இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில், இன்று காலை 11 மணிக்கு, நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறப்பட உள்ளது.
Next Story

