முலாயம் சிங் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - ராகுல்காந்தி

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என, முலாயம் சிங் தெரிவித்த கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முலாயம் சிங் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - ராகுல்காந்தி
x
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என, முலாயம் சிங் தெரிவித்த கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முலாயம் சிங் யாதவ் அரசியலில் மூத்தவர் என்றும், அவரது கருத்திற்கு தாம் மதிப்பளிப்பதாகவும் கூறினார். ஆனால் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்