வழக்கறிஞர்களுக்கு காப்பீடு திட்டம் வேண்டும் : புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரியில் 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர வலியுறுத்தி புதுச்சேரியில் 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட வழக்கறிஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகையாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
Next Story

