ராமர் கோவிலின் கருவரை தவிர மற்ற பகுதிகளை கட்டுவோம் - சுப்ரமணியசாமி

அயோத்தி விவகாரத்தில்,சர்ச்சைக்கு உட்படாத 42 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, மனு தாக்கல் செய்துள்ளது.
ராமர் கோவிலின் கருவரை தவிர மற்ற பகுதிகளை கட்டுவோம் - சுப்ரமணியசாமி
x
அயோத்தி விவகாரத்தில்,சர்ச்சைக்கு உட்படாத 42 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு,  மனு தாக்கல் செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியசாமி, உள்துறை அமைச்சகத்துடன் கோவில் கட்டுவது தொடர்பாக விவாதித்ததாகவும், ஆனால் முறையாக அனுமதி பெற்ற பிறகே கோவில் கட்ட அரசு விரும்புவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். மேலும், தீர்ப்பு வருவதற்குள் கருவறை தவிர மற்ற பகுதிகளை கட்டிவிட்டு, தீர்ப்புக்கு பிறகு, கோவிலின் கருவறையை கட்ட உள்ளதாகவும் அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்