பத்ம ஸ்ரீ விருதை வாங்க மறுத்த ஒடிசா முதல்வரின் சகோதரி

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரி பத்ம ஸ்ரீ விருதை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
பத்ம ஸ்ரீ விருதை வாங்க மறுத்த ஒடிசா முதல்வரின் சகோதரி
x
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் சகோதரி பத்ம ஸ்ரீ விருதை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். இலக்கியம் மற்றும் கல்வித்துறை சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தனக்கு விருது வழங்கப்பட்டுள்ளது தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ள கீதா மேத்தா,  அரசுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படும் என்பதால், விருதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்