ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர் சிவன்

பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர் சிவன்
x
பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். சுப்ரபாத சேவையில் பங்கேற்று மலையப்பரை அவர் வழிபாட்டார். பின்னர் தேவாஸ்தான அதிகாரிகள், ரங்கநாதர் மண்டபத்தில், இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்