பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட் : தொடங்கியது கவுண்டவுன் - இன்றிரவு விண்ணில் ஏவல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெணி மையத்தில் இருந்து இன்று இரவு 11.40 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட், மைக்ரோ சாட் R மற்றும் கலாம் சாட் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்கிறது.
பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட் : தொடங்கியது கவுண்டவுன் - இன்றிரவு விண்ணில் ஏவல்
x
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெணி மையத்தில் இருந்து இன்று இரவு 11.40 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட், மைக்ரோ சாட் R மற்றும் கலாம் சாட் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று மாலை தொடங்கியது. மைக்ரோ சாட் R -ன் எடை 700 கிலோ என்றும், செயற்கை கோளின் எடையை குறைக்க நான்காவது கட்டத்தில் அலுமினியம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்