மத்திய பிரதேசம் : ரூ.41 லட்சம் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டு பறிமுதல்

மத்திய பிரதேச மாநிலம் ஜபூவா பகுதியில் பேருந்தில் 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன.
மத்திய பிரதேசம் : ரூ.41 லட்சம் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டு பறிமுதல்
x
மத்திய பிரதேச மாநிலம் ஜபூவா பகுதியில் பேருந்தில் 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன. இதுதொடர்பாக 6 பேரைக் கைது செய்து ஜபூவா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்