இரவு நேர மராத்தான் - முதல் முறையாக அறிமுகம் : மாற்றுத்திறனாளிகள் உள்ட 3000 பேர் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் முதல் முறையாக இரவு நேர மராத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த போட்டியில், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இரவு நேர மராத்தான் - முதல் முறையாக அறிமுகம் : மாற்றுத்திறனாளிகள் உள்ட 3000 பேர் பங்கேற்பு
x
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் முதல் முறையாக இரவு நேர மராத்தான் போட்டி நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக கொண்ட இந்த போட்டியில், 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். போட்டிக்கு முன்னதாக, பாலிவுட் பிரபலங்களான Dino Morea மற்றும் Mandira Bedi  ஆகியோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் இருவரும் மராத்தான் போட்டியிலும் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்