75 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு : 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை

கர்நாடகாவில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், தங்களின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் நேற்று நடத்தியது
75 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்பு : 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை
x
கர்நாடகாவில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், தங்களின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் நேற்று நடத்தியது. இந்த கூட்டத்தில் 75 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 4 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.  கூட்டம் முடிந்த பிறகு, அந்த 75 எம்எல்ஏக்களையும் பேருந்துகளில் அழைத்து சென்ற காங்கிரஸ் கட்சியினர் அவர்களை ஈகிள்டன் ரிசார்ட் விடுதியில் தங்க வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்