மாணவ, மாணவிகளுடன் நடனமாடிய காங்கிரஸ் எம்.பி.

மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா - கோந்தியா தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மதுகர் குகடே, பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார்.
மாணவ, மாணவிகளுடன் நடனமாடிய காங்கிரஸ் எம்.பி.
x
மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா - கோந்தியா தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மதுகர் குகடே, பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார். பள்ளி விழாவில் சில மாணவிகள், மராத்திய  பாரம்பரிய உடை அணிந்து, மேடையில் நடனமாடினார்கள். அவர்களுடன் எம்.பி மதுகர் குகடே நடனமாடும் காட்சிகள் தற்போது, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்