புத்தாண்டையொட்டி அனைத்து தரிசனம் ரத்து : திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நாளை மற்றும் ஜனவரி 1ம் தேதி அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டையொட்டி அனைத்து தரிசனம் ரத்து : திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவிப்பு
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நாளை மற்றும் ஜனவரி 1ம் தேதி அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மலைப்பாதயில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், ஆதார், அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மாற்று திறனாளிகள், மூத்த  குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்