கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது விபரீதம் : திடீரென வெடித்து சிதறிய பலூன்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, GAS நிரம்பிய பலூன் ஒன்று திடீரென வெடித்து சிதறியது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது விபரீதம் : திடீரென வெடித்து சிதறிய பலூன்
x
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, GAS நிரம்பிய பலூன் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்