ராணுவ வீரர்களை கவுரவிக்க மாரத்தான் ஓட்டம்...

ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக டெல்லியில் இன்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
ராணுவ வீரர்களை கவுரவிக்க மாரத்தான் ஓட்டம்...
x
ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக டெல்லியில் இன்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தானில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட பல  பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதே போல் கொல்கத்தாவில் மாரத்தான் போட்டியை முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி துவக்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்