ரபேல் விவகாரம் : விசாரணைக்கு தயாரா? - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி

ரபேல் விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ரபேல் விவகாரம் : விசாரணைக்கு தயாரா? - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி
x
ரபேல் விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, மவுனம் காத்து வருவதாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மறுப்பு தெரிவிப்பது ஏன் என வினவிய ராகுல்காந்தி, சி.ஐ. ஜி அறிக்கை குறித்து, மத்திய அரசு, தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்
கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்