சபரிமலை : பறக்கொட்டும் பாட்டு பாடி தோஷங்களுக்கு பரிகாரம் காணும் பாரம்பரிய நடைமுறை

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் தோஷங்களுக்கு பறக்கொட்டும் பாட்டு பாடுவபர்கள் மூலம் பரிகாரம் காணும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
சபரிமலை : பறக்கொட்டும் பாட்டு பாடி தோஷங்களுக்கு பரிகாரம் காணும் பாரம்பரிய நடைமுறை
x
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் தோஷங்களுக்கு பறக்கொட்டும் பாட்டு பாடுவபர்கள் மூலம் பரிகாரம் காணும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மாளிகைப்புறத்து அம்மன் சன்னதி அருகில்  நீண்ட நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாக பறக்கொட்டும் பாட்டு நிகழ்வு உள்ளது. கொட்டு எனப்படும் இசைக் கருவியை கொட்டியபடி பாடும் இவர்களிடம் சென்று தோஷங்கள் நீங்க, பக்தர்கள் தங்கள் பெயர் மற்றும் நட்சத்திரத்தை கூறி, பறக்கொட்டும் பாட்டு பாட வைத்தால் தோஷத்திற்கு பரிகாரம் செய்வதாக ஐதீகம். சத்ரு தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்களுக்கு பறக்கொட்டும் பாட்டு பாடி பக்தர்கள் பரிகாரம் செய்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்