ஆட்சியமைக்குமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு - யார் முதல்வர்...? கமல்நாத், திக்விஜய் சிங் இடையே போட்டி

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆட்சியமைக்குமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு - யார் முதல்வர்...? கமல்நாத், திக்விஜய் சிங் இடையே போட்டி
x
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, இன்று பிற்பகலில் ஆளுநரை காங்கிரஸ் கட்சியினர் சந்திக்க உள்ளனர். இதற்கிடையே, மத்திய பிரதேச முதல்வர் பதவியை பிடிப்பதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்