சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்கள் சரிவு
பதிவு : டிசம்பர் 04, 2018, 09:24 AM
சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வங்கி கடன் 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது.
* தொழில்துறைக்கான மொத்த வங்கி கடன்களில், 2015இல் 5.9 சதவீதம் சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* நடப்பாண்டு அக்டோபர் மாதம் இது 4.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. 

* நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் அக்டோபர் வரை சிறு, குறு நிறுவனங்களுக்கு மொத்தம் 3.64 லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

* சென்ற நிதியாண்டை விட இது 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் குறைவாகும். 

* ஆனால் அனைத்து வகை தொழில்துறைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வங்கி கடன்கள் 26.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

* வீட்டு கடன்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன்களின் அளவு அதிகரித்தது தான் இதற்கு காரணம்.

* கடந்த ஏழு மாதங்களில் அளிக்கப்பட்ட வங்கி கடன்களில் 47 சதவீதம் இந்த இரு துறைகளுக்கு மட்டும் சென்றுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விதிகளை முறையாக பின்பற்றாததால் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்..

விதிகளை முறையாக பின்பற்றாததால் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

208 views

பல்வேறு நாடுகளில் சேவை தரும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு

ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கிவரும் நிறுவனங்கள், தங்களது தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு அக்டோபர் 15 முடிகிறது.

206 views

பிற செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டித்து உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

3 views

மள்ளர் கம்பம் போட்டி - சாகசம் செய்து அசத்திய இளைஞர்கள்

மும்பையில் மள்ளர் கம்பம் போட்டி நடைபெற்றது

13 views

பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

15 views

கின்னஸ் சாதனைக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

24 views

சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை

சேலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத‌தால், அரசு கட்டி கொடுத்த இலவச வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

13 views

பூலாம்வலசு சேவல்சண்டைக்கு உயர்நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி - சேவல்களுடன் குவிந்த சேவல் உரிமையாளர்கள்

கரூர் மாவட்டம் பூலாம்வலசு பகுதியில் கடந்த 2 நாட்களாக சேவல் கட்டு போட்டிகள் நடைபெற்றது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.