ரூ. 3 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
பதிவு : டிசம்பர் 01, 2018, 10:32 PM
3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்க, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்க, 
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. புதுடெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடிய  ஆயுத கொள்முதல் கவுன்சில், இதற்கான ஓப்புதலை வழங்கியது. இதன்படி, இந்திய கடற்படையில் உள்ள 2 கப்பல்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளும், அர்ஜூன் பீரங்கிகளுக்கான மீட்பு வாகனங்கள் வாங்குவதும் அடங்கும். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.