தெலங்கானா சட்டமன்ற தேர்தல் : டி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக தீவிர பிரசாரம்

தெலங்கானா சட்டமன்ற தேர்தல் : டி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக தீவிர பிரசாரம்
x
தெலங்கானாவில் போட்டியிடும் ராஷ்ரிய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு சம பலத்தில் இருப்பதால் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது குறித்து நமது செய்தியாளர் ராஜா தரும் கூடுதல் விவரங்கள் 

Next Story

மேலும் செய்திகள்