மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை 50 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம்
பதிவு : டிசம்பர் 01, 2018, 02:00 PM
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சைக்கிள் பேரணி சென்னையில் நடத்தப்பட்டது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சைக்கிள் பேரணி சென்னையில் நடத்தப்பட்டது. பேரணியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென் பிராந்திய டி.ஐ.ஜி அருண்குமார் நாட்டிற்காக 50 ஆண்டுகளாக பணியாற்றி வருவது பெருமிதம் அளிக்கிறது என தெரிவித்தார். 3 ஆயிரத்து 129 வீரர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பாதுகாப்பு படை தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் வீரர்களுடன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டு வரும் சி.ஐ.எஸ்.எப். படையினரின் பாதுகாப்பு, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

59 views

பிற செய்திகள்

பூலாம்வலசு சேவல்சண்டைக்கு உயர்நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி - சேவல்களுடன் குவிந்த சேவல் உரிமையாளர்கள்

கரூர் மாவட்டம் பூலாம்வலசு பகுதியில் கடந்த 2 நாட்களாக சேவல் கட்டு போட்டிகள் நடைபெற்றது.

21 views

பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பண்பாட்டு கலை திருவிழா

காஞ்சிபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்திய பண்பாட்டு திருவிழா பார்வையாளர்களை கவர்ந்த‌து.

6 views

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் திருமண வரவேற்பு விழா : மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக மாநில விவசாய பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.

82 views

கரூர் : அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

22 views

கடலூர் : 4 டன் எடை கொண்ட திருக்கை மீன்கள் - ஏலம் எடுப்பதில் போட்டாப்போட்டி

கடலூரில் நான்கு டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்களை பார்த்த பொது மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

14 views

ஆளுநர் மாளிகைக்குள் சைக்கிள் ஓட்டிய கிரண்பேடி

துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெளியே வழக்கமாக மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் கிரண்பேடி, முதல்வரின் தர்ணா போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்தார்.

125 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.