உஸ்மானியா மாணவர்கள் அரசுக்கு எதிராக போராட அச்சப்படுகிறார்கள் - க்ரிஷாங்க்

உஸ்மானியா மாணவர்கள் வெளியே வந்து பேச, அரசுக்கு எதிராக போராட அச்சப்படுகிறார்கள் என க்ரிஷாங்க், உஸ்மானியா பல்கலை. முன்னாள் மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பல வாக்குறுதிகளை கொடுத்தார். உஸ்மானியா மாணவர்கள் வெளியே வந்து பேச, அரசுக்கு எதிராக போராட அச்சப்படுகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்