படம் பார்த்துக் கொண்டே சாப்பிட ஒரு உணவகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், சோட்டு மஹாராஜா என்ற பெயரில் சினிமா உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
படம் பார்த்துக் கொண்டே சாப்பிட ஒரு உணவகம்
x
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், சோட்டு மஹாராஜா என்ற பெயரில் சினிமா உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. திரையரங்கம் போல, உருவாக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், படம் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம்.  நூறு இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்க உணவகத்தில் 3டி படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.  அதீத தொழில்நுட்பம் நிறைந்த திரையரங்கில் படம் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம் கிடைப்பதாக, உணவகத்திற்கு சென்று வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும், 
இதேபோன்று, சுமார் 9 ஆயிரம் உணவகங்களை திறக்க, சோட்டு மஹாராஜா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்