சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு : 88 பேரின் தண்டனை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு : 88 பேரின் தண்டனை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு
x
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 1984 -ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் 95  பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 88 பேருக்கு 5 ஆண்டு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 88 பேரின் தண்டனையை உறுதி செய்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்