தனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது - பயிற்சி விமானி உயிர் தப்பினார்

தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் சங்கரபள்ளி மண்டலத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
தனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது - பயிற்சி விமானி உயிர் தப்பினார்
x
தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் சங்கரபள்ளி மண்டலத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. 25 வயதான பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்