அனந்தகுமார் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு - பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறகிறது.
அனந்தகுமார் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு - பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்
x
மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்நிலையில், அனந்தகுமாரின் உடல் நாளை காலை 7 மணி வரை அவரது இல்லத்திலும், அதன் பின்னர் பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தில் காலை 9 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை, பெங்களூருவில் உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் அவரது உடல் வைக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்