"ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஏன் அழுத்தம் கொடுக்கிறது?" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

நடப்பு நிதியாண்டில் பணம் ஏதும் தேவையில்லை எனில், ஏன் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஏன் அழுத்தம் கொடுக்கிறது? - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
x
நடப்பு நிதியாண்டில் பணம் ஏதும் தேவையில்லை எனில், ஏன் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள், 6 மாதம் முடிவடைந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பை மாற்ற முயற்சிப்பது ஏன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2018-19 ஆண்டுகளுக்

Next Story

மேலும் செய்திகள்