இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள் அறிமுகம் : செயல்விளக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள் அறிமுகம் : செயல்விளக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
x
இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டியோலாலி பீரங்கி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் நீர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்டவற்றின் செயல் விளக்கத்தை கமண்டோ வீரர்கள் செய்து காட்டினர். கே 9 வஜ்ரா ரக பீரங்கி மூலம்,  சுமார் 30 முதல் 40 கிலோ மீட்டர் உள்ள எதிரிகளின் இலக்கை எளிதில் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்