10 ஆண்டுகளாக குரங்குகளுக்கு வாரம் 1,700 சப்பாத்திகள் வழங்கும் அனுமன் பக்தர்
பதிவு : நவம்பர் 07, 2018, 01:08 PM
குஜராத்தில் உள்ள நகைக்கடை அதிபர் ஒருவர், வாரம்தோறும் 500 லங்கூர் குரங்குகளுக்கு உணவளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
குஜராத்தில் உள்ள நகைக்கடை அதிபர் ஒருவர், வாரம்தோறும் 500 லங்கூர் குரங்குகளுக்கு உணவளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அகமதாபாத்தில் வசிக்கும் அனுமர் பக்தரான ஸ்வப்னில் சோனி, வாரம் ஆயிரத்து 700 சப்பாத்திகளை குரங்குகளுக்கு வழங்கி வருகிறார். குரங்குகளை தனது குடும்பத்து நபர்களாவே கருதி பழகி வரும் இவர் குடும்பத்தில் வறுமை ஏற்பட்ட நிலையிலும் தவறாது தொடர்ந்து பத்து ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவளித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

சூரத் : ஒரே இடத்தில் 294 இளம் ஜோடிகளுக்கு திருமணம்

குஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ​ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

33 views

அகமதாபாத் பட்டம் விடும் திருவிழா : பட்டம் தயாரிக்கும் பணி தீவிரம்

மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உலக புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.

49 views

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வெளுத்து வாங்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

516 views

பண மழையை பொழிந்த காங்கிரஸ் தலைவர்...

குஜராத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாகூர், பாடகர் மீது பணத்தை மழையாக அள்ளி வீசிய வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது....

944 views

பிற செய்திகள்

விஏஓக்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஓய்வு பெற்ற ஆயிரம் விஏஓக்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

12 views

ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்...

மாதவரம் கவுண்டர்பாளையம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்...

9 views

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ஈ.வி.கே.எஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.

6 views

முன்னாள் எம்.எல்.ஏ.,வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்

தினகரன் கட்சியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

26 views

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை, உரிய ஆவணங்களின்றி ரூ.4.55 லட்சம் பணம் பறிமுதல்

திருச்சியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

45 views

மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

189 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.