தனியார் பள்ளி சங்கத்தின் 25 வது ஆண்டு விழா - ஆடல் பாடல்களில் பள்ளி குழந்தைகள் அசத்தல்

நாகாலாந்தில் உள்ள திமாபூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி சங்கத்தின் 25 வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தனியார் பள்ளி சங்கத்தின் 25 வது ஆண்டு விழா - ஆடல் பாடல்களில் பள்ளி குழந்தைகள் அசத்தல்
x
நாகாலாந்தில் உள்ள திமாபூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி சங்கத்தின் 25 வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பாரம்பரிய நடனங்கள், ஆடல் பாடல்கள் என மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர். ஆரவாரத்துடன் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள் காண்போரை ரசிக்க வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்