3 ஆப்ரிக்க நாடுகளின் சுற்றுப் பயணம் நிறைவு : தாயகம் திரும்பினார் குடியரசு துணை தலைவர்

ஆப்ரிக்க நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று டெல்லி திரும்பியுள்ளார்.
3 ஆப்ரிக்க நாடுகளின் சுற்றுப் பயணம் நிறைவு : தாயகம் திரும்பினார் குடியரசு துணை தலைவர்
x
ஆப்ரிக்க நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று டெல்லி திரும்பியுள்ளார். ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி ஆகிய மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணமாக 7 நாள் சுற்று பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று தனி விமானம் மூலம் அவர் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்