ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு சலுகை - கேரள போக்குவரத்துறை அமைச்சர் தகவல்

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு சலுகை - கேரள போக்குவரத்துறை அமைச்சர் தகவல்
ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு சலுகை - கேரள போக்குவரத்துறை அமைச்சர் தகவல்
x
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு சலுகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலக்கல்-பம்பை இடையே நடத்துநர் இல்லா பேருந்துகளை இயக்கவும், ஜி.பி.எஸ், மொபைல் சார்ஜிங், வைபை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கேரள சுற்றுலாத்துறை சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு இந்த சிறப்பு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சசீந்திரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்