பேஷன் ஷோவில் வலம் வந்த அழகிகள்...

திருமண சீசனை முன்னிட்டு, மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பேஷன் ஷோவில் வலம் வந்த அழகிகள்...
x
திருமண சீசனை முன்னிட்டு, மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த வித்தியாசமான உடைகளை ஆண், பெண் மாடல்கள் அணிந்து வந்தனர். கண்கவர் வண்ண உடைகளை பார்வையாளர்கள் பெரிதும் ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்