கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை - 2 பேர் கைது
x
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தவளக்குப்பம்- நல்லவாடு செல்லும் சாலையில் கஞ்சா விற்று வந்த இரண்டு வாலிபர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் 25 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்