மயூர் விஹார் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு

தலைநகர் தமிழ் கல்விக்கழகம் சார்பில், புதுடெல்லி - மயூர் விஹார் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார்.
மயூர் விஹார் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு
x
தலைநகர் தமிழ் கல்விக்கழகம் சார்பில், புதுடெல்லி - மயூர் விஹார் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். அதேநேரம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்