மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு - டெல்லி நீதிமன்றத்தில் அக்.18ம் தேதி விசாரணை

பத்திரிகையாளரும் மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீது, பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர்.
மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு - டெல்லி நீதிமன்றத்தில் அக்.18ம் தேதி விசாரணை
x
பத்திரிகையாளரும் மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீது, பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். 'மீ டூ' வலைதளம் மூலமாக கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், குற்றச்சாட்டு தெரிவித்த பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர் மீது, மத்திய அமைச்சர் அக்பர், குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை வருகிற 18ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்