4000 கிலோ மஞ்சள் தூண்டுகளால் பந்தல் அலங்காரம் - மஞ்சள் மகிமையை எடுத்துரைக்கும் நவராத்திரி பூஜை

மேற்கு வங்கத்தில் நவராத்திரியை முன்னிட்டு, துர்கா கோயிலில், 4000 கிலோ மஞ்சள் தூண்டுகளாலான சிறப்பு பந்தல் அலங்காரம் இடம்பெற்றிருந்தன.
4000 கிலோ மஞ்சள் தூண்டுகளால் பந்தல் அலங்காரம் - மஞ்சள் மகிமையை எடுத்துரைக்கும் நவராத்திரி பூஜை
x
மேற்கு வங்கத்தில் நவராத்திரியை முன்னிட்டு, துர்கா கோயிலில், 4000 கிலோ மஞ்சள் தூண்டுகளாலான சிறப்பு பந்தல் அலங்காரம் இடம்பெற்றிருந்தன. தென் கொல்கத்தா நகரில் மஞ்சளின் மகிமை போற்றும் விதமாக இந்த அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து சமையலின் முக்கிய அங்கமாக விளங்கும் மஞ்சளை எடுத்துரைக்கும் விதமாக பிரம்மாண்ட மட்பாண்டத்தின் மேலே மஞ்சள்கள் தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. 

Next Story

மேலும் செய்திகள்