காலையில் பாஜக... மாலையில் காங்கிரஸ்...

தெலங்கானாவில், அதிருப்தி காரணமாக, காலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், மாலையில், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியிலே இணைந்துள்ளார்.
காலையில் பாஜக... மாலையில் காங்கிரஸ்...
x
தெலங்கானாவில், அதிருப்தி காரணமாக, காலையில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், மாலையில், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியிலே இணைந்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருந்த தாமோதர் ராஜாவின் மனைவி பத்மினி ரெட்டி என்பவர் தான், இப்படி செய்துள்ளார். பாஜகவில் இணைந்து பத்து மணி நேரம் கூட ஆகாத நிலையில், மீண்டும் காங்கிரசில் இணைந்ததற்கு அவர் சொன்ன காரணம்,  "காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை தற்போது தான் புரிந்து கொண்டேன்" என்பது தான்.

Next Story

மேலும் செய்திகள்