உலக பொருளாதாரத்தில் விரைவில் 3- வது இடம் - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
பதிவு : அக்டோபர் 12, 2018, 05:49 AM
உலக பொருளாதாரத்தில் விரைவில் 3- வது இடம் - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
உலக பொருளாதாரத்தில், இந்தியா மிக விரைவில், 3-வது இடத்திற்கு முன்னேறும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை - கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற  தமிழ் வர்த்தக சபையின் 75 - வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றார். 


தொடர்புடைய செய்திகள்

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

143 views

துணை ஜனாதிபதி அனுபவ புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

பாஜக மூத்த தலைவரான வெங்கைய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவருடைய அனுபவங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன.

58 views

பிற செய்திகள்

ஏழுமலையான் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

11 views

விரைவில் மின்சார ஆட்டோ அறிமுகம் - கேரள முதலமைச்சர் தகவல்

வாகனங்களால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுவை குறைக்கும் வகையில் விரைவில் மின்சார ஆட்டோ விற்பனைக்கு வரவுள்ளதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

22 views

தமிழக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை : நிதி ஒதுக்கீடு - கே.ஜே.அல்போன்

தமிழக சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.

16 views

பழைய துணியில் நாப்கின் தயாரிக்கும் இளைஞர்

மாத விலக்கு காலத்தில் சுகாதாரம் பேணும் நாப்கின்கள் இன்னமும் எட்டாக் கனியாகவே உள்ளது இந்திய பெண்களுக்கு

23 views

இன்று நாடாளுமன்ற நிதிக்குழு கூட்டம்

இன்று நடைபெறும் மத்திய நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கஜா புயலுக்கான நிவாரணத்தை தரக்கோரி தமிழக அரசு வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 views

புதிய அணை கட்ட ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது உண்மைதான்

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.