"வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
பதிவு : அக்டோபர் 11, 2018, 05:16 PM
வடமாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
வடமாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.  அதே நேரத்தில் புதுச்சேரியில்  சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைக்கப்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்று பேசிய அவர், பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

பெண்களை மாண்புடன் நடத்தவேண்டிய நேரம் இது - #MeToo குறித்து ராகுல்காந்தி கருத்து

பெண்களை மரியாதையுடனும், மாண்புடனும் நடத்துவதற்கு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

27 views

மகளிர் அணி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி : கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

928 views

"20-ஆம் தேதி முதல் லாரிகள் ஓடாது" - லாரி உரிமையாளர்கள் வட மாநிலங்களுக்கு லாரி புக்கிங் நிறுத்தம்..

டீசல் விலை, சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி, வரும் 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

368 views

பிற செய்திகள்

மொபைல் சிம் கார்டு பெற புதிய டிஜிட்டல் முறை

டெலிகாம் சேவைக்கு ஆதார் கார்டை இணைக்க வேண்டியது இல்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்ததை தொடர்ந்து, மொபைல் சிம் கார்டுகளை வழங்க புதிய டிஜிட்டல் முறையை மத்திய அரசு கையாள உள்ளது.

127 views

அமெரிக்கா - சீனா வர்த்தக போரினால் பலன் அடையும் இந்தியா

சீனப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்துள்ளதால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

278 views

காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்

காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்

78 views

பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு

பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு

27 views

ரெயில் விபத்து : உயிரிழப்பு 61 ஆக உயர்வு

ரெயில் விபத்து : உயிரிழப்பு 61 ஆக உயர்வு

178 views

மதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்

மதுபோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ

157 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.