சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு - கேரள அமைச்சரின் வீட்டு முன்பு போராட்டம்
பதிவு : அக்டோபர் 11, 2018, 01:52 PM
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு அமைச்சரின் வீட்டு முன்பு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் போலீசார் கலைத்ததால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை கூட்ட நெரிசலை சமாளிக்க திட்டம் - நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

ஐயப்பனை தரிசிக்க, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

151 views

"இயற்கைக்கு முரணான பாலியல் உறவு குற்றச்செயலா?" இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்யலாமா என்பது குறித்து, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

419 views

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

226 views

பிற செய்திகள்

சபரி மலைக்கு விரதம் இருக்க தொடங்கிய 41 வயது பெண்

கேரளா மாநிலம் கண்ணூரில் 41 வயதே ஆன பெண் ஒருவர் சபரிமலைக்கு விரதம் இருக்க தொடங்கியுள்ளார்.

0 views

"ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தாமதமில்லை" - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

17 views

தேசிய அளவிலான கார் பந்தயம் : சீறிப்பாய்ந்த கார்கள்

கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் பங்கேற்ற வீரர்களின் சாகசத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

29 views

அனுமதியின்றி நடைபெறும் குதிரை பந்தயம் - பல லட்ச ரூபாய் பரிசு தொகை

வெளி மாநிலங்களில் இருந்தும் பல ரேக்ளா வண்டிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.

78 views

ரூ.80 ஐ தொடும் நிலையில் டீசல் விலை - பெட்ரோல் லிட்டர் ரூ.85.99க்கு விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

46 views

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் - 30 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.