பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
பதிவு : அக்டோபர் 09, 2018, 08:58 PM
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிக்கு ஆசிரியர்  பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது

தொடர்புடைய செய்திகள்

ஆற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை...

பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து ஓடும் காவிரி ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

817 views

கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் மார்க்கெட் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

46 views

கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்தது

கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பதற்றம்.

190 views

பிற செய்திகள்

பொருளாதார போட்டித்திறன் குறியிட்டு எண் வெளியீடு : இந்தியா 58 - வது இடம்

உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறித்து வெளியிடப்பட்டுள்ள குறியீட்டு எண் பட்டியலில், இந்தியா 5 இடங்கள் முன்னேறி, 58 - வது இடத்தை பிடித்துள்ளது.

1259 views

ஆளுநர் கிரண்பேடியை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி சட்டக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சட்டக்கல்லூரி மாணவர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

204 views

துணை நிலை ஆளுநர் மீதான புகார் : புகாரை மறுத்த நியமன எம்.எல்.ஏ செல்வகணபதி

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-விடம் துணை நிலை ஆளுநர் பணம் பெற்றுள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதனை நியமன எம்.எல்.ஏ செல்வகணபதி மறுத்துள்ளார்.

41 views

சபரிமலை பிரச்சனையை அரசியலாக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

182 views

ரூ.2.50 கோடி ரூபாய் நோட்டுகளால் பரமேஸ்வரி அம்மனுக்கு தங்க புடவை அணிவிப்பு

ஆந்திராவில் நவராத்திரியையொட்டி அம்மனுக்கு தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

19 views

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது

பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, திறக்கப்பட்டது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.