"பாகிஸ்தானில் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - பாகிஸ்தான் வாழ் இந்துக்கள்
பதிவு : அக்டோபர் 08, 2018, 11:41 AM
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருவதாக பாகிஸ்தான் வாழ் இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரை அடுத்துள்ள பூரி ஜெகநாத் கோவிலுக்கு, பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், எந்தப் பிரச்சினையும் இல்லாமல், அமைதியாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களை யாரும் அச்சுறுத்துவதில்லை எனவும் தெரிவித்தனர். இந்து சம்பிரதாயங்களை கடை பிடிப்பதில் எந்த தடையும் இல்லை எனவும், கராச்சியில் ரத யாத்திரைகள் நடத்த தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர், இந்தியாவிற்கு வந்து, இந்துக் கோவில்களை காண ஆவலாக இருப்பதால், அவர்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வாழ் இந்துக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஒடிஷா எல்லையில் வயல்வெளிகளை சூறையாடிய 120 யானைகள்

ஒடிஷா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில், யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.

35 views

டிட்லி புயல் கரையை கடந்தது

டிட்லி புயல் இன்று காலை கரை கடந்ததை அடுத்து ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

915 views

கரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...

புயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

98 views

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகளின் வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில் அக்கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு இடங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

340 views

பிற செய்திகள்

வீரமரணம் அடைந்த கேரள வீரர் வசந்தகுமார் குடும்பத்தினருக்கு கேரள முதலமைச்சர் ஆறுதல்

ரூ.25 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை :கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

40 views

ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்

ஒரே நாளில் 2,000 பேர் குவிந்தனர்

52 views

சவுதி இளவரசருக்கு விருந்தளித்த குடியரசு தலைவர் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீடு 2 லட்சமாக அதிகரிப்பு : 850 இந்திய கைதிகளை விடுவிக்க இளவரசர் உத்தரவு

51 views

சாலை நடுவே தீப்பற்றி எரிந்த கார்

காருக்குள் சிக்கிய ஓட்டுனர் உதவ முன்வராத மக்கள் : உயிரோடு எரிந்த கார் ஓட்டுனர்

88 views

உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் குடும்பத்தினருக்கு ராகுல் பிரியங்கா நேரில் ஆறுதல்

30 views

தென்கொரியா புறப்பட்டார் பிரதமர் மோடி

அதிபர் மூன்ஜேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை : சியோல் அமைதி விருதை பெறுகிறார் மோடி

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.