காந்தி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார், மோடி

காந்தியின் கொள்ளைகளை பின்பற்றி, அனைவரும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
காந்தி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார், மோடி
x
ராஜ்கோட் சென்ற பிரதமர் மோடி, காந்தி அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார். நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பிரதமர், அங்கு உரையாற்றினார். காந்தியின் கொள்ளைகளை பின்பற்றி, அனைவரும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனிடையே, ராஜ்கோட் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வண்ணமயமான லேசர் ஒளி நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்